தென் கொரிய வேலை அனுமதிப்பத்திரம் மற்றும் தொழில் தொடர்பில் தௌிவுபடுத்தும் செயலமர்வொன்று நாளை (11) ஆரம்பமாகவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் என்பவற்றின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இச் செயலமர்வு நாளை (11) தொடக்கம் எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்நோக்கியிருக்கும் மற்றும் செல்ல விரும்புகின்றவர்களை தெளிவுபடுத்தவும் கொரிய மொழி பரீட்சைக்கு தயார்படுத்தவும் இலவசமாக இந்த செயலமர்வு நடத்தப்படுகிறது.
korean exam seminar Time Table
வேலைத்தளம்