ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு நியமனம்

மாவட்ட ரீதியாக பட்டதாரிகளுக்கு அரச நியமனம் – அமைச்சரவை அனுமதி மாவட்ட மட்டத்தில் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை நேற்று முன்தினம் அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்கள் என்பவற்றில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப இப்பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் அபிவிருத்தி திட்டப் பணிகளின் நோக்கத்தை நிறைவேற்றல், தகவல் சேகரித்தல், அறிக்கை தயாரித்தல் போன்ற சேவைகளுக்கு இப்பட்டதாரிகள் பயன்படுத்தப்படவுள்ளனர்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435