வேதனமும் வேடிக்கை மனிதர்களும் தீவிர வறுமை கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் யார் என்பதை உலக வங்கியானது சுட்டிக்காட்டும் போது 1.90 டொலர்களுக்கு...
2021 ஜனவரி முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா வேதனம் 2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூபா 1,000 வரை அதிகரிப்பதற்கு முன்மொழிவதாக...
மலையகத்தில் விசேட தொழிற்சங்க நடமாடும் சேவை நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமைச்சு மற்றும் தொழிற்சங்க சேவைகளை இலகுவாக முன்னெடுக்கும்...
பெருந்தோட்ட மக்கள் தொடர்பான ஜனாதிபதியின் முக்கிய தீர்மானங்கள் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று...
தொழிலாளர் சட்டங்கள் பலவற்றில் மாற்றம்- தொழில் அமைச்சர் தொழிலாளர் சட்டங்களில் உள்ள பாதக தன்மைகளை நீக்கி, பல தொழிலராளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு...
ஜனாதிபதியால் 1000 ரூபா சம்பளத்தை வழங்க முடியாது- சட்டத்தரணி தம்பையா ஜனாதிபதியினால் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1000 ரூபாவாக வழங்க முடியாது என இலங்கை கொமியூனிஸ்ட் ஐக்கிய...
தனியார்துறை ஊழியர்கள் எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்… தனியார்துறையில் பணியாற்றும் ஒருவர் ஏதாவது ஒரு காரணத்திற்காக எதிர்நோக்கும் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது...
அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 2 இயற்கை நீதிக் கோட்பாடு நிர்வாகச் சட்டத்தின் அடுத்த முக்கிய கோட்பாடாக கருதப்படுவது இயற்கை நீதிக்...
விபத்துக்களும் தொழிலாளர்களும்! தொழிலாளர்கள் இன்றி எதுவும் சாத்தியமில்லை. எவ்வளவுதான் இயந்திரங்கள் வந்தபோதிலும் மனித உழைப்பின்றி எதுவுமே...
அரச உத்தியோகத்தர்கள் அறிந்திருக்க வேண்டிய நிர்வாக சட்டத்தின் அடிப்படைகள் -பகுதி 1 இலங்கையில் பாவனையில் உள்ள சட்டங்களை சகலரும் அறியக்கூடிய வகையில் எளிய தமிழில் வழங்குவதே எங்கள் பதிவுகளின்...
1,000 ரூபா சம்பளம் தொடர்பில் நவீன் திஸாநாயக்க வெளியிட்டுள்ள கருத்து “இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக நான் அதிகாரப்பூர்வமாக பதவியேற்ற பின்னர், அடுத்த கூட்டு...
தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை வழங்கியது அரசு தேயிலை ஏற்றுமதியின்போது கிலோ ஒன்றுக்கு அறவிடப்படும் 3.50 ரூபா ஏற்றுமதி வரியை, 6 மாதங்களுக்கு இடைநிறுத்த...
பிரதமர் தலைமையிலான பேச்சிலும் 1,000 ரூபா குறித்து இறுதிமுடிவில்லை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தலைமையில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 5,000 ரூபா பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும் பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி...
1000 ரூபா சாத்தியமாகுமா? அரசாங்கத்தின் அறிவிப்பும், குழப்பங்களும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதன உயர்வை வழங்கும் விடயம் தற்போது இலங்கையின் அரசியல் களத்தில்...
புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன: பெருந்தோட்டத்துறைக்கு ரமேஸ் பத்திரண புதிய அரசாங்கத்தின் தொழில்துறை அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன பதவியேற்றுள்ளார்....
பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மஸ்கெலிய ரைட் அக்கரை தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர். தமக்கு வழமையாக...
தேயிலைத் தொழிற்சாலையில் அல்லலுறும் மலையக பெண்கள்! தோட்டத் தொழிலாளர் என்றதும் எமக்கு நினைவுக்கு வருவதெல்லாம் தேயிலை மலைக்கு கூடை சுமந்து செல்லும்...
ஜனாதிபதியானால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபா: சஜித் நான் ஜனாதிபதியாக தெரிவாகிய பின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இன்று வழங்கப்படும் நாள் ஒன்றுக்கான 700 ரூபாய்...
கூட்டு ஒப்பந்தம் தேவையா? கூட்டு ஒப்பந்த முறையை ஒழித்து சம்பள நிர்ணய சபையின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் நிர்ணயிக்க...