வெளிநாட்டில் பணியாற்றுவோரின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை

வெளிநாடுகளில் பணியாற்றுவோரின் சம்பளத்தை 2017 ஆம் ஆண்டு முதல் 300 டொலர்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பளம் தொடர்பில் பல்வேறு நாடுகளுடனும் கலந்துரையாடி வருவதாகவும், அதேபோல் சில நாடுகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இந்த குறைந்த சம்பள எல்லையை 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அமுல்படுத்த முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435