வீட்டுப் பணியாளர் சம்பளத்தை நிர்ணயிக்க போராட்டம்

வீட்டுப் பணியாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று பாராளுமன்றம் வரை சென்று பேசப்படுகிறது. வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர்களே என்றவகையில் சம்பள நிர்ணய சபைக்கு ஆகக்குறைந்த சம்பளத்தை நிர்ணயிக்குமாறு கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் உரிமைக்காக நாமே போராட வேண்டும் என்று செங்கொடிச்சங்க பொதுத் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

செங்கொடிச்சங்கத்தின் வீட்டுப் பணியாளர்கள் சங்கத்தின் நான்காவது ஆண்டு மாநாடு நேற்றுமுன்தினம் (17) கண்டி ஈ.எல் சேனாநாயக்க நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கண்டி, ஹட்டன், நுவரெலியா, மட்டக்களப்பு, காத்தான்குடி உட்பட பல பிரதேசங்களிலிருந்த வீட்டுப் பணியாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435