சவுதியில் அநாதரவான இலங்கையர் அரசாங்க பொறுப்பில்

சவுதி அரேபியாவில் நிலவும் பொருளாதார பிரச்சினையால் மூடப்பட்ட மூன்று நிறுவனங்களில் பணியாற்றி வேலையிழந்த 150 இலங்கையர்கள் பற்றிய பொறுப்பை அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் பாராளுமன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனை சுட்டிக்காட்டினார்.

உணவு, உடை மற்றும் அவர்களுடைய அன்றாட தேவையை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக ஒருவருக்கு 50 அமெ.டொலர் வீதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435