திருத்தப்பட்ட பணியக சட்டமூலம் விரைவில் அமைச்சரவைக்கு

திருத்தங்களுடனான சட்ட மூலம் அடுத்தவாரமளவில் அமைச்சரவைக்க சமர்பிக்க எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ். வித்தானகே தெரிவித்தார்


வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட பல திருத்தங்கள் உள்ளடக்குவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்ளப்படுவதாக செயலாளர் தெரிவித்தார்.

குறித்த சட்டமூலத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435