அரச சேவை ஒன்றிணைந்த தாதியர்கள் சங்கம் நாளை காலை 7.00 மணி முதல் நாடாளாவிய ரீதியில் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு இந்த போராட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாதியர்கள் எதிர் ோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அரச சேவை ஒன்றிணைந்த தாதியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.