இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக் தெரிவுஷ

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

69 இலட்சத்து  24 ஆயிரத்து 255 வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

பதிவுசெய்யப்பட்ட மொத்த வாக்குகளில்  52.25 சதவீத வாக்குகளை அவர் பெற்றுள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இது 41.99 சதவீதமாகும்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க 4 லட்சத்து 18 ஆயிரத்து 553  வாக்குகளை பெற்றுள்ளார்.

இது 3.16 சதவீதமாகும்.

இந்தத் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் கீழே….

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435