கொரியாவில் பாதுகாப்பாக தொழில் செய்கின்றீர்களா?

கொரியாவிற்கு தொழில்வாய்ப்பை செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான சேவை நிவாரணங்கள் சரியான முறையில் கிடைக்கின்றனவா என்ற கேள்வி தற்போது எழும்பியுள்ளது.

விவசாயத்துறையில் தொழில்நாடி செல்வோருக்கு ஏனைய புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒப்பிடுகையில் சேவை உரிமை மறுக்கப்பட்டுள்ளதுடன் பல்வேறு துன்பங்களுக்கும் அவர்கள் ஆளாகின்றனர் என்று தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர் சட்டத்தில் பணிபுரிவதற்கான நேரம் மற்றும் விடுமுறை தொடர்பான 63வது சரத்தில் அவர்கள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமாகும்.இது தொடர்பில் இதுவரை 8000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் 6 முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஒரு நிலைமைக்கு நீங்கள் முகம்கொடுக்க நேர்ந்தால் உடனடியாக தொழிலாளர் அமைச்சிற்கு இது தொடர்பில் அறியத்தருவதுடன் தொழில் அல்லது தொழில் செய்யும் இடத்தை மாற்றுதே தீர்வாகும்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435