வேலையில்லா பட்டதாரிகளுக்கான அறிவித்தல்

வேலையில்லா பட்டதாரிகளை எதிர்வரும் 12ம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடுமாறு கோரப்பட்டுள்ளது.

அநீயிழைக்கப்டப்ட பட்டதாரிகள் ஒன்றிணைவினால் இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2020ம் ஆண்டு பட்டதாரி நியமனக் கடிதங்கள் கிடைக்காத மற்றும் இணையதளத்தில் வௌியிடப்பட்ட பெயர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் மேற்கூறப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடுமாறு கோரப்பட்டுள்ளது.

அழைப்பு சிங்கள மொழியில் வௌியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435