அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம்- அமைச்சரவை அனுமதி

அனைத்துப் பட்டதாரிகளுக்கும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அரச நியமனம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய இவ்வாண்டு (2020) நிறைவடைய முன்னர் அனைத்துப் பட்டதாரிகளுக்கும் அரச நியமனங்கள் வழங்கப்படும். நியமனம் வழங்கப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் தலைமைத்துவம் மற்றும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435