அரசதுறை பணியாளர்களின் சம்பள ஆணைக்குழு இன்று ஸ்தாபிக்கப்படலாம்?

அரச துறையைச் சேர்ந்த அனைத்து பணியாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காகவும், நிலவும் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காகவும், ஆராய்வதற்கான ஆணைக்குழு இன்று ஸ்தாபிக்கப்படலாம் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரச நிர்வாக, கல்வி மற்றும் சட்டம் ஆகிய துறைகளை சார்ந்த நிபுணர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுவார்கள் என்றும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435