ஆசிரியர் சேவை போட்டிப்பரீட்சை- பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு ஆசிரியர் சேவை தரம் 3 – 1 (அ) வுக்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சைக்க தகுதியுடைவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தை நிரந்து வதிவிடமாக கொண்ட பட்டதாரிகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் (2017) 21ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கோரியுள்ளது.

விண்ணப்பங்களை அனுப்புவதற்கு முன்னர் www.ep.gov.lk – Recruitment and Exams என்ற இணையதள முகவரியில் பிரவேசத்தித்து உரிய தகவல்களை பெற்று மாதிரி விண்ணப்பப்படிவத்துக்கமைவாக விண்ணப்பங்களை தயாரித்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435