ஆசிரிய உதவியாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்

ஆசிரிய உதவியாளர்களுக்கு தொலைகல்வி பயிற்சிக்கான விண்ணப்பம் கல்வி அமைச்சால் கோரப்பட்டுள்ளது.

தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக வார இறுதி நாட்களில் இந்த பயிற்சிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான விண்ணப்பத்தை கீழே உள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பயிற்சி நெறி தொடர்பான விபரங்கள்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435