
இணைந்த சேவைகள் பிரிவிற்குட்பட்ட புதிதாக நியமிக்கப்பட்ட அலுவலர்களின் கடமை பொறுப்பேற்றல் சம்பந்தமான விசேட அறிவித்தல் – i வகுப்பு 3 தரம் III மற்றும் வகுப்பு 2 தரம் II இற்குரிய இலங்கை தகவல் மற்றும் தொடர்பு தொழிநுட்ப சேவை – ii தரம் III இற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை (20/08/2018 திகதிய பட்டதாரி பயிற்சியாளர்களுக்கான நியமனம்) பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவலகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ளது.