இரண்டாயிரம் தகவல் உத்தியோகத்தர்கள் நியமனம்!

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சில நிறுவனங்களுக்கான தகவல் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பியதிஸ்ஸ ரணசிங்க குறிப்பிட்டார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரகாரம் தகவல் உத்தியோகத்தர்களுக்கான பொறுப்புகள் குறித்தும் அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நன்றி- நியுஸ் பெர்ஸ்ட்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435