இலங்கையில் இன்றைய தினம் பாரிய அரசியல் மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
புதிய பிரதமராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று இரவு சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் ஊடாக இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
வேலைத்தளம்