இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள்

1982 ஆம் ஆண்டின் இலக்கம் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவன சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனத்தின் பணிகள் மற்றும் நிருவாக தயாரிப்புக்களை தற்போதைய தேவைக்கு பொருத்தமான வகையில் தயாரித்துக்கொள்வதற்காக தேவையான திருத்தங்களை உள்ளடக்கி 1982 ஆம் ஆண்டில் 9 இன் கீழான இலங்கை அபிவிருத்தி நிறுவன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளபடவுள்ளது.

இதற்காக அரச நிருவாக மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435