இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் 77ஆவது மேதினக்கூட்டம் இம்முறை நுவரெலியாவில் நடத்தப்படவுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான முத்து. சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதற்கான அனைத்து ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் இதுவரை 76 மேதின கூட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க மக்களின் ஆதரவே காரணம் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வேலைத்தளம்