ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான விசேட அறிவித்தல்

விவசாய மற்றும் மீன்பிடி ஓய்வூதியம் பெறுபவர்கள் ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை எதிர்வரும் 22ஆம் திகதி முதல் தங்களுக்கான தபாலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை நேற்று அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவித்தலை  வெளியிட்டுள்ளது.

இந்த ஓய்வூதியத்திற்கான நிதியை எதிர்வரும் 20 ஆம் திகதியாகும்போது, நாட்டிலுள்ள அனைத்து தபாலகங்களுக்கும்  வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஏபா தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435