கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளை பதிவு செய்ய நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணசபையின் http://ephrims.lk/Graduates/ எனும் இணையதள முகவரிக்குட உங்களது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை அழுத்தியதன் பின் வெளிப்படும் விண்ணபத்தில் உங்களது சரியான தரவுகவுளை வழங்கி பின்னர் அதனை பிரதி எடுத்து உங்களது கையொப்பத்தை உங்கள் கிராமசேவை உத்தியோகத்தர் உறுதிப்படுத்தி, Deputy chief secretary (personal and training),
Kanniya road, Varothaya nagar, Trincomalee எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கவும்.

இவ்விடயம் தொடர்பில் 026 2222296, 026 22222023, 026 2050605 என்ற தொலைபேசியினூடாக மாகாணசபையுடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

இது தொடர்பான மேலதிக தகவலை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் எம்.உதயவேந்தன் (தொ.பே. 0772239525), செயலாளர் எஸ்.அருட்செல்வம்(தொ.பே.0754391680) பெறமுடியும். என சங்ச செயலாளர் எஸ்.அருட்செல்வம் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435