கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து விலகிய PHI அதிகாரிகள்

இன்று மதியம் 12.30 முதல் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் எம்.ஜி.யூ ரோஹண அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்னல்களுக்கு உட்படுவதை தடுப்பதற்காக பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அதிகாரம் வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அமைச்சர பவித்ரா வன்னியாராச்சி நேற்று கூறியிருந்தார்.

இவ்வாறான பொறுப்பற்ற கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று நண்பல் 12.30 முதல் கொவிட்-19 கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435