சம்பள குறைப்புக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு செல்லும் NTUC

கொரோனா நிதியம் என தெரிவித்து நிறுவனங்களின் ஊழியர்களது சம்பளத்தில் ஒரு தொகை அறவிடப்படுகின்றமை தொடர்பில் தொழிற்சங்கஙகளின் எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் (NTUC) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளது.

இதன்படி நாளை முற்பகல் 11 மணியளவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மூலம் : Unions Lanka

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435