இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தமையை சுதந்திர ஊடக அமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது.
குறிப்பாக தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய சூழலில் இவ்வாறான செயல் மிக கடுமையான நிலைமை தோற்றுவிக்கக்கூடும் என்று அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.
ஜனாதிபதி அங்கம் வகிக்கும் அரசயில் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து விரைவில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு தெரியப்படுத்தியுள்ள நிலையில் அவருக்கு கீழே இயங்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தை கொண்டுவந்தமையானது விவாதிக்க வேண்டிய விடயம் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மூலம்- அத