தொழிலாளர் அதிகாரி தரம் 11 பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டி

கைத்தொழில் திணைக்களத்தின் தொழிலாளர் அதிகாரி தரம் 11 பதவிக்கு ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை 2016 (2017 எதிர்வரும 26ம் திகதி நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள 60 மத்திய நிலையங்களில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைக்கு தோற்றுவதற்காக 9527 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரிகளுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் கடந்த 15ம் திகதி தபால் மூலம் அனுப்பி வைப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் தேவைப்படும் பட்சத்தில் கீழே வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறும் பரீட்சை திணைக்களம் கோரியுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள் – 0112785230/0112177075/ அல்லது 0112786200, 2784201, 2784202, 2784203, 2784204,2784205, 2784206,2784207 /275,401, 413
உடனடி இலக்கம் – 1911 ( 24 மணி நேரம்)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435