நீர்கொழும்பு நகரிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துரலிய ரத்தன தேரர் முன்னெடு்க்கும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
வேலைத்தளம்