பட்டதாரிகள் நியமனத்தில் அரசியல்

பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அரசியல் கலந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக பாரளுமன்ற உறுப்பினர் வீரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரச்சினைகளை தீர்க்குமாறு கோரி கொழும்பில் போராட்டம் நடத்திய பட்டதாரிகள் மீது கண்ணீர் புகையடித்து நன்றாக கவனித்தனர். எவ்வித பாரபட்சமுமின்றி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

கடந்த ஆட்சிக்காலங்களில் தகமைகளுக்கமைய நியமனங்கள் வழங்கப்பட்டன. அரசியல் கலந்திருக்கவில்லையென்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435