பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று (13) 14வது நாளாகவும் நன்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சம்பள பிரச்சினைக்கு தீர்வு உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இவ்வார்ப்பாட்டத்தில் சுமார் 130 பேர் வரை பதாதைகளை ஏந்தி ஒரு மணி நேர எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435