பாடசாலை மாணவர்கள் மத்தியில் சமூக நோய்

பாடசாலை மாணவர்களிடையே சமூக நோய் மிக வேகமாக பரவி வருவதாக கல்வித்துறை கல்விசாரா ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

13 வயதுக்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களில் நூற்றுக்கு 04 வீதமானவர்களுக்கு சமூக நோய் தொற்றியுள்ளதாக அதன் பிரதான செயலாளர் அஜித் கே. திலகரத்ன கூறினார்.

இது தொடர்பாக பாலியல் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரிவிடம் அத தெரண வினவிய போது, பெற்றோர்கள் தமது பிள்ளைகளுடன் நெருக்கமின்மையும், அவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தாமையும் இந்த நிலமைக்கு காரணம் என்று அதன் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435