பிரதமருக்கும், மனோ – திகாவுக்கும் இடையில இன்று முக்கிய பேச்சுவார்த்தை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோருக்குமிடையில் இன்று பிற்பகல் 4 மணிக்கு தீர்க்கமான பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தையில் குறைந்தபட்சம் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபா வழங்கப்பட வேண்டும்.

பேச்சுவார்த்தை சாதகம் இல்லை என்றால் இந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹட்டனில் சத்தியாகிரக போராட்;டத்தில் ஈடுபட உள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் கூறியுள்ளார்;.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435