புகையிரத திணைக்கள ​போட்டிப்பரீட்சைகள் பிற்போடப்பட்டன

புகையிரத இயந்திர ஓட்டுநர் உதவியாளர் தரம் 111 2016 (2017) திறந்த மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரின் வேண்டுகோளுக்கமைய இப்போட்டிப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

இம்மாதம் 23ம் திகதி இப்பரீடசைகள் நடத்தப்பட்டிருந்தநிலையிலேயே காலவரையின்றி பிற்பபோடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435