புதிய ஆள் அடையாள, தங்குமிட அனுமதி அட்டை ஓமானில் அறிமுகம்

புதிய ஆள் அடையாள அட்டை மற்றும் தங்குவதற்கான அனுமதி அட்டை வழங்கும் நடவடிக்கையை ஓமான் ஆரம்பித்துள்ளது.

ஓமான் குடிகள் மற்றும் அந்நாட்டில் தொழில் புரியும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆள் அடையாள அட்டை மற்றும் தங்குவதற்கான அனுமதி அட்டைகள் கடந்த ஞாயிறு தொடக்கம் வழங்கப்பட்டு வருவதாக ஓமான் டைம்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.

புதிய அட்டைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளமையினால் குற்றச்செயல்களில் ஈடுபடுவது குறையும் என்று அந்நாட்டு பொலிஸ் திணைக்கம் நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

இப்புதிய ஆள் அடையாள அட்டை மற்றும் அனுமதி அட்டையில் ஸ்மார் கார்ட் வசதிகள் உள்ளமையினால் ஏனைய இலத்திரனியல் தேவைகளுக்கும் பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435