மலையக மக்களின் உரிமைக்காக கை கொடுப்போம்

மலையக தோட்டத் தொழிலாளர்கள் 1000.00 ரூபா சம்பள உயர்வு கோரி ஆரம்பித்துள்ள போராட்டத்திற்கு கிளிநொச்சி வாழ் மக்கள் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

மலையக மக்களின் உரிமைக்காக கை கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் பொதுக்கூட்டமொன்று நேற்றுமுன்தினம் (15) கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் தலைமையில் நடைபெற்றது.

அருட்தந்தைமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாதர் சங்க பிரதிநிதிகள், அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், கிளிநொச்சி வர்த்தகர்கள், வர்த்த பொதுச்சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளியிட்டனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435