வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகக்குழு

இலங்கை- வங்கி ஊழியர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை புதிய நியமனக்குழு அதிகாரத்தில் இருக்கும்.

இலங்கை வங்கி ஊழியர் சங்க புதிய நிர்வாக குழு

தலைவராக டி.ஜி.டப்ளியு குணவர்தன (இலங்கை வங்கி)
பிரதான செயலாளர் – ரஞ்சன் சேனாநாயக்க (மக்கள் வங்கி)
பொருளாளர் குஷான் விஜேபால (கொமர்ஷல் வங்கி)
சிரேஷ்ட உப தலைவர் – சன்ன திஸாநாயக்க (இலங்கை வங்கி)
சிரேஷ்ட உப செயலாளர் விமல் சந்திரசேன ( பிரதேச அபிவிருத்தி வங்கி)
உப தலைவர் – திநுக சமரநாயக்க (HNB வங்கி)
உப பொருளாளர் – எச்.எம்.பி.பி ஹேரத் (SMIB வங்கி)

உப செயலாளர் 01 – மஹிந்த ஜயவீர (செலான் வங்கி)
உப செயலாளர் 02 – சம்பத் பீரிஸ் (NSB வங்கி)
உப செயலாளர் 03 – தனூஷ்க குமாரசிங்க (சனச வங்கி)
உப செயலாளர் 04 – கேஷர கோட்டேகொட ( HDFC வங்கி)
உப செயலாளர் 05 – பிரபாத் கொஸ்கொல்ல – (மக்கள் வங்கி)

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435