வட மாகாண தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்காக 249 பட்டதாரிகளுக்கு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான நிகழ்வு வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் வேம்படி மகளிர் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவான பட்டதாரிகள் தொடர்பான முழுமையான தகவல்களை இந்த இணைப்பின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
ஆசிரியர் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்டோரின் முழுமையான விபரம்
பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்ட பாடரீதியான விபரம் கீழே