வார இறுதி பயணிகள் ரயில் சேவை தொடர்பான விசேட அறிவித்தல்

இந்த வார இறுதியில் பயணிகள் ரயில் சேவைகள் எதுவும் இடம்பெறமாட்டாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435