அநுராதபுரம் – இராஜாங்கணை பகுதியில் 12 வயதான சிறுவனுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது.
இராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில் 12 வயது சிறுவனுக்கே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இராஜாங்கனை பகுதியில் 139 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 12 வயதான சிறுவனுக்கு கொவிட் -19 தொற்று உறுதியானது.