இலங்கை தோட்ட சேவையாளர் சங்க மே தின விழா

இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் மே தின விழா இம்முறை மத்துகமவில் நடைபெறவுள்ளது.

மே தின ஊர்­வலம் காலை 9.30 மணிக்கு மத்துகம பிராந்திய பிரிவென சந்தpயிலிருந்து ஆரம்பமாகி மத்துகம நகரத்தpற்கு செல்லவுள்ளது.

இம்முறை மே தின தினத்தில் ,

1.எம்மை தனிமைப்படுத்தாமல் தனியார் துறையினருக்கு வழங்கப்படும் 2500ஃஸ்ரீ சம்பள உயர்வை எமக்கும் கொடு!

2.பெருந்­தோட்டத் தொழிற்சாலைகளை பாதுகாக்க சிறந்த செயற்திட்டங்களை உருவாக்குவோமாக!
3.ஊழியர் சேமலாப நிதி யில் கை வைக்காதே
4.புதி­தாக கொண்டு­ வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்ட திட்டங் களை அகற்று!
5. எமது சலுகைகளை இல்லாதொழிக்காதே!

6. வரியைக் கூட்டாதே

ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டத்­திற்கு கண்டி, நுவரெலியா, பதுளை, தலவாக்கலை, ஹட்டன், நாவலப்பிட்டி, கேகாலை, இரத்தினபுரி, அவிசாவளை, தெனியாய, காலி ஆகிய மாவட்டங் களிலிருந்து தோட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

வேலைத்தளம்/நன்றி- வீரகேசரி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435