சுங்கத் திணைக்கள தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தில்

உத்தேச சுங்க சட்ட மூலத்தை உடனடியாக நிறுத்தமாறு கோரி இலங்கை சுங்கத் திணைக்கள ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் நேற்று (22) கோட்டை ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

அறிமுகப்புத்தவுள்ள புதிய சுங்க சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது என ஒன்றிணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிரதித் தலைவர் லால் வீரகோன் கருத்து தெரிவிக்கையில், தற்போதைய சட்டமூலத்தை மாற்றவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. பல்வேறு தரப்புக்களின் தேவைக்கேற்ப மாற்றங்கள் ஏற்படுத்த முயல்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதனால் புதிய சட்டமூலத்தை நிறுத்தாவிட்டால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அவர் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435