வற் வரி அதிகரிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பாகங்களிலுள்ள வர்த்தகர்கள் தமது கடைகளை மூடி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

களனி, கிரிபத்கொட, கடவத்த, அநுராதபுர, பதுளை, பண்டாரவல மற்றும் கட்டுகஸ்தோட்டை ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டங்ககள் நடத்தப்படுகின்றன.

இன்று காலை (29) இவ்வெதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435