10 அத்தியவசியப் பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவு குழுவின் கூட்டத்தில் 10 அத்தியவசியப் பொருட்கள் தொடர்பில் மானியங்கள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் மூலம் குறித்த பொருட்கள் தொடர்பில் அறிவிக்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வேலைத்தளம்