எதிர்வரும் 9 ஆம் திகதி வேலைநிறுத்தமொன்றை மேற்கொள்ள அரச கால்நடை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
தமது நீண்ட நாள் கோரிக்கைள் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டி இவ்வேளை நிறுத்தம் இடம் பெறவுள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ.ஏ. சீலாநந்த தெரிவித்துள்ளார்.
வேலைத்தளம்