கூட்டு ஒப்பந்தம் தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு இன்று (05) ஏற்பாடு செய்துள்ளது.
காலை 9.30 மணிக்கு ஹட்டன், கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு சரியான விளக்கமில்லாமை காரணமாக பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றமையினால் அது தொடர்பில் ஆராய்ந்து சரியான பொறிமுறையொன்றினூடாக தொழிலாளருக்கு விளக்கமளிப்பதே இக்கலந்துரையாடலின் நோக்கமாகும்.
இக்கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினர், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்