சவுதியில் இறந்த இலங்கை பெண் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்!

சவூதி அரேபியாவின் ரியாத் ஒலாய்யா முகாமில் இலங்கை பணிப்பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக சவூதிக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

ரியாத் ஒலாய்யா பபா முகாமின் ஆறாம் இலக்க எக்‌ஷிட் முகாமில் தங்கியிருந்த ஹட்டன் மஸ்கெலியாவை சேர்ந்த 39 வயதான பழனியான்டி கற்பகவள்ளி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான குறித்த பெண் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றினூடாக சவூதிக்கு சென்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - wedabima@yahoo.com - +94 777 073 435