முகாமைத்துவ உதவியாளர் தரம் 111 விண்ணப்பம் கோரல்

 முகாமைத்துவ உதவியாளர் – தரம் iii இற்கான பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

 க.பொ.த. (சா / த) பரீட்சையில் சிங்களம் / தமிழ், கணிதம், ஆங்கிலமொழி பாடங்கள் உள்ளடங்கலாக 04 திறமைச் சித்திகளுடன் ஒரே தடவையில் 06 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் கல்வித்தகமையாக எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் க.பொ.த.(உ / த) பரீட்சையில் (புதிய பாடத்திட்டம்) 03 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் (பொது விவேகப் பரீட்சையினைத் தவிர்த்து) அல்லது க.பொ.த. (உ / த) பரீட்சையில் (பழைய பாடத்திட்டம்) 04 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

தரவு செயன்முறைப்படுத்தல் (Word Processing) அறிவு இருத்தல் மேலதிக தகைமையாகக் கருதப்படும். வயது : 2016 நவம்பர் 24 ஆம் திகதியன்று 18 வருடங்களிற்கு குறையாதவராகவும் 45 வருடங்களிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். சம்பள அளவுத்திட்டம் :- 27,910/- , 10×300/-, 7×350/-, 12×600/-, 12×710/- = 49,080/- விண்ணப்ப முடிவுத் திகதி :- 2016.11.24 ஆகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435