UAE, கட்டார் நாடுகளில் சூறாவளி அபாயம்!

கட்டார் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் சூறாவளியுடன் கூடிய கடுமையான மழை பெய்வதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது என்று அல் ஜசீரா செய்தி வௌியிட்டுள்ளது.

ஏற்கனவே கட்டாரில் அல் கோர், மெசயிட் ஆகிய பிரதேசங்களில் சூறாவளியின் தாக்கம் ஆரம்பித்துள்ளதாகவும் தற்போது பெரும் பாதிப்பை ஏற்படாதவாறு இருந்தபோதிலும் மக்கள் குடியிருப்புக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் தோன்றியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் காற்றின் தாக்கம் அதிகமாயிருப்பின் பாதுகாப்பாக இருந்துக்கொள்ளுமாறும் அல் ஜசீரா தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435