சேவையாளர்களை மட்டுப்படுத்த முயன்றால் தொழிற்சங்க போராட்டம்

சேவையாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் செயற்பட்டால் நாளை மதியம் 12 மணிக்கு முன்னர் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.

​தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்ற அரச பணியாளர்களை மட்டுப்படுத்துவதற்கு நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமைக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என சம்மேளனத்தின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். .

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435