மீண்டும் தொடர் போராட்டதில் வைத்தியர்கள்?

சைட்டம் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தர தவறினால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த வாரம் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுவதாக சுட்டிக்காட்டிய சங்க பிரதிநிதிகளில் ஒருவரான ஹரித்த அளுத்கே, குறித்த நிறுவனத்தை அரச பங்கு நிறுவனமாக மாற்றும் நிபந்தனைகளிலும் தெளிவின்மை காணப்படுவதாக சுட்டிகாட்டியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435