சமூக வலுவூட்டல் மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சின் கீழுள்ள தேசிய முதியோர் செயலகத்தின் உள்ளக கணக்காய்வாளர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
ஜூலை மாதம 28ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய இறுதித் திகதி 11.08.2017 ஆகும்.